தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் ரூ.10,000 நிதியுதவி

சமீபத்தில் விபத்தில் உயிரிழந்த முரசொலி நாளிதழின் துணை ஆசிரியர் திரு. மு.ராஜா (56) அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் ரூ.10,000 நிதியுதவி வழங்கப்பட்டது. முன்னதாக அன்னாரது திருஉருவப் படத்திற்கு சங்க நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க தலைவர் நமது நகரம் ஆசிரியர் எஸ்.சரவணன், பொதுச் செயலாளர் பீப்பிள் டுடே ஆசிரியர் G.சத்யநாராயணன், பொருளாளர் வெற்றி யுகம் ஆசிரியர் எம்.காமேஷ் கண்ணன், துணைத் தலைவர் நீதியின் நுண்ணறிவு ஆசிரியர் ஆர்.சிவகுமார், நீதியின் தீர்ப்பு ஆசிரியர் எம்.கிருஷ்ணவேணி, துணைச் செயலாளர் தர்ம ராஜ்ஜியம் ஆசிரியர் கி.வினோத், அமைப்புச் செயலாளர்கள் விழுதுகள் ஆசிரியர், G..விஜயகுமார், ஆரம்பம் ஆசிரியர் C.ராமச்சந்திரன், தலைமை நிலைய செயலாளர் மண்ணின் குரல் ஆசிரியர் அ.சரவணன், நமது நகரம் புகழேந்தி, பீப்பிள் டுடே இளையராஜா, தர்ம ராஜ்ஜியம் பாஸ்கரன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.