தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் மருத்துவ பணி காலிப் பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை:
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) ஆனது Assistant Surgeon (General) பதவிக்கான தேர்வு தேதியை தற்போது வெளியிட்டுள்ளது. அது குறித்த அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான முழு தகவல்களும் கீழே பகிரப்பட்டுள்ளன.
Assistant Surgeon (General) பதவிக்கு என மொத்தம் 1021 பணியிடங்கள் காலியாக உள்ளதாக TN MRB கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வருக்கு மாதம் ரூ.56,100- முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பித்து காத்திருந்த தேர்வர்களுக்கு, எம்.ஆர்.பி. ஆணையம் தற்போது தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பொது) பணிக்கான கணினி அடிப்படையிலான தேர்வு (சி.பி.டி.) ஏப்ரல் 25 (செவ்வாய்க்கிழமை) அன்று இரண்டு தொகுதிகளாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.