தமிழ்நாடு முதலமைச்சர் .ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் .ஆர்.கே. செல்வமணி, பொதுச் செயலாளர் பி.என். சுவாமிநாதன், பொருளாளர் . எஸ்.பி. செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்
சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு






