தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு வெண்டிலேட்டரில் உள்ளது

“குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார் முதலமைச்சர்”எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
.கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவமும், தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிராகத் தொடரும் பாலியல் குற்றங்களும் தற்போதைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுப் போயுள்ளதைக் காட்டுகிறது.தேர்தல் பிரசாரத்தில் சட்டத்துக்குப் புறம்பாக வாக்குக் கேட்பதற்கான TOOL-ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார்”பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் கோட்டை விட்டுள்ள முதலமைச்சர், உடனடியாகக் காவல்துறை உயர்நிலைக் கூட்டத்தைக் கூட்டி கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்; தவறினால் மக்களைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராட தி.மு.கழகம் தயங்காது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.