தமிழ்நாட்டிலுள்ள மாற்று தாய்மொழி பேசும் தெலுங்கு சம்மேலனத்தின் சார்பாக கூட்டம் நடைப்பெற்றது

தமிழ்நாட்டிலுள்ள மாற்று தாய்மொழி பேசும் மக்களை ஒன்றிணைக்கும் தெலுங்கு சம்மேலனம் நிறுவன தலைவர் பேராசிரியர் டாக்டர் சி.ம் .கே ரெட்டி தலைமையில் சிறுபான்மை மொழி பேசும் கூட்டம் கொரட்டுரில் நடைபெற்றது .தெலுங்கு சம்மேலனம் தலைவர் டாக்டர் கிஷோர் ரெட்டி அகில இந்திய பொது செயலாளர் நந்தா கோபல் பிஜேபி சார்பாக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் பாரத பிரதமர் திட்டம் ,மாநில தலைவர் திருவள்ளுவர் பாஸ்கர் அவர்களையும் மார்க்கட் தேவராஜ் அகில இந்திய தெலுங்கு சம்மேலனத்தின் இணை செயலாளர் சந்தித்த போது எடுத்த புகைப்படம் உடன் சுரேஷ் முத்து வேல் மற்றும் தெலுகு,கன்னடம்,மலையாளம்,இந்தி ,உருது, பேசும் ,மக்கள்,பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு 1. கேவி ஜனார்த்தனன் , பொருளாளர் 2. நா நாகபூஷணம் இளைஞர் அணி மாநில தலைவர் 3. சுரேஷ் முனுசாமி மாவட்டத் தலைவர் திருவள்ளூர் மேற்கு 4. வி தினேஷ் பாபு வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் பொதுச்செயலாளர் நந்தகோபால் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Transcript

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட