அண்மை செய்தி
கடந்த ஆண்டை விட 15.4% அதிகரித்த ஜிஎஸ்டி வசூல் ரேஷன் கார்டு விரல் ரேகை பதிவு செய்யவில்லையா? -இன்று! சிறப்பு முகாம் முதல்வர் அலுவலகம் இடமாற்றப் பணிக்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு கேரள மழைக்கு 8 பேர் பலி; சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார் தி.மு.க.வில் தோப்பு வெங்கடாசலம் பதவி பறிப்பு: த.வெ.க.வில் இணைகிறாரா?

தமிழ்நாட்டில் உள்ள ஓய்வு பெற்ற பத்திரிக்கையாளர்களின் ஓய்வூதியம் 10000 ரூபாயிலிருந்து 12000 ஆக உயர்த்தி வழங்கப்படும்…

பத்திரிக்கை துறையில் நீண்டகாலமாக பணியாற்றி சமூதாய விழிப்புணர்வுக்காக பாடுபட்டு பணியிலிருந்து ஓய்வு பெற்று வறுமை நிலையில் உள்ள பத்திரிக்கையாளர்களி சமூக பணியை கருத்தில் கொண்டு நலிவடைந்த பத்திரிக்கையாளர்களுக்கு நிதி உதவி அளிக்க வகைசெய்து மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் திட்டம் 14.04.1986 முதல் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டபோது மாதம் ரூபாய் 250 வழங்கப்பட்டது . செய்தி துறை அமைச்சர் 2023-24 ஆம் ஆண்டிற்கான சட்ட பேரவை கூட்ட தொடரில் 10.04.2023 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் நுரற்றாண்டு முன்னிட்டு பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் மாதம் ரூபாய் 10000 இருந்து ரூபாய் 12000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக இனி பணியிலிருந்து ஓய்வு பெற்ற மற்றும் வருமையில் உள்ள பத்திரிக்கையாளர்கள் மாத ஓய்வூதியமாக இனி ரூபாய் 12000 பெறுவர்கள் என்பது கூறிப்பிடதக்கது.

தமிழ் தேசியம் என்பது மொழி, இன உரிமை என பன்மைத்துவம் கொண்டது: திருமாவளவன்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி

திருவள்ளூர் கோர்ட் வாசலில் ரவுடியை கொல்ல முயற்சி: கவுன்சிலரின் கணவர் உட்பட 6 பேர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். அந்த பகுதியில் ரவுடியான வலம்