🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிக்க, குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் புதிய விண்வெளி பொறியியல் மையங்களை அமைக்கிறது இந்திய விண்வெளித் துறை.குலசேகரப்பட்டினம் புதிய ஏவுதளத்திற்கு அருகில், ராக்கெட் சிஸ்டம்களை உற்பத்தி செய்யும் மையத்தையும், குஜராத்தில் செயற்கைக்கோள்கள் மற்றும் அதன் பேலோடுகளை உற்பத்தி செய்யும் மையத்தையும் அமைக்க உள்ளத

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்
சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு






