தவெக அரசை கணடித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: தஞ்சையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

தஞ்சாவூர்:
விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாது பிரச்சினையில் மெத்தனம் காட்டி வருவதுடன், காவிரியில் தமிழகத்துக்கு பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத தவெக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் அனைத்து மாவட்டத் தலை நகரங்களில் இன்று (ஆக.14) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கிய ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமை வகித்துப் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க பங்கேற்றனர்.
இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான அதிமுக நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக வெற்றிக் கழகம் அரசையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பள்ளி சீருடையில் மாணவிகள் மது அருந்திய வீடியோ வைரல்: -தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை

கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ காட்சிகள்

பணக்கார பெண்களே குறி… போதைக்கு அடிமையாக்கி அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டல்… நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?

கோவை:கோவையில் போதைப் பொருட்கள் விற்பனைக்கு முக்கிய காரணமான போதை அரக்கன் குற்றவாளி அரவிந்தை

தவெக அரசை கணடித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: தஞ்சையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

தஞ்சாவூர்:விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாது பிரச்சினையில் மெத்தனம்

தமிழ்நாட்டிலா இப்படி? அதிசயம்… ஆனால் உண்மை! திருமணமாகாத இளைஞர்கள் மது குடித்தால் ரூ.5,000 அபராதமாம்

வேளாங்கண்ணி:போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று தமிழக முதல்வர் கூறி வருகிறார். இதற்காக

சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கிய தேநீர் விருந்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்பு; அரசியலில் புதிய பரபரப்பு

புதுடெல்லி,நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கிய தேநீர் விருந்தில் திமுக சார்பில் கனிமொழி