திருகுறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. ஒழுக்கமுடைமை
அறம் தவறாத, கடமை தவறாத ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல்.

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து. (குறள் 136)

விளக்கம்:
ஒழுக்கக் கேட்டால் தமக்கு இழிவு உண்டாவதை அறிந்து அறிவுடையோர் ஒழுக்கத்தில் தளரமாட்டார்.

திருகுறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்