17. அழுக்காறாமை
===================
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதுாஉம்
உண்பதுாஉம் இன்றிக் கெடுக.(166)
விளக்கம்:
தேவை உள்ளவர்களுக்குக் கொடுக்கும் குணமுடையவரைப் பொறாமை
காரமாகத் தடுப்பவனுக்கும் அவன் உறவினர்க்கும் உண்பதற்கும்
உடுப்புதற்கும் உணவும் உடையும் கிடைக்காமல் கெட்டுப்போவார்கள.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






