20. பயனில சொல்லாமை
பயனில்லாத வீண் சொற்களைச் சொல்லாதிருத்தல்.
============================
பொருள்தீர்த்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்த்த
மாசறு சாட்சி யவர்.
============
விளக்கம்
குழப்பத்திலிருந்து நீங்கிய குற்றமற்ற அறிவுடையார் மறந்தும் பயன் இல்லாத சொறக்ளைச் சொல்லமாட்டார்கள்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






