திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 38:

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

குறள் விளக்கம்: தம் வாழ்நாளில் அறம் செய்யாமல் வீனா போய்விடாதபடி அறத்தை இடைவிடாமல் செய்து வர வேண்டும் செயல்படுவது தம் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் வைரக்கல் பதிந்த மாறும்

திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் மத்தேயு 6:3.4 “நிலே
தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு உன் வலது செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்டவது. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற பிதா தாமே உனக்கு வெளியாங்கமல் பலனளிப்பார் எபிரேயர் 13:16 “அன்றியும் நன்மை செய்யவும் தான தர் பண்ணவும் மறவாதிருங்கள்: இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்” என்றும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தைே வலியுறுத்துவதை அறியலாம்.

வைர வளையல் மீட்பு

🔹🔸ரயிலில் தவறவிட்ட வைர வளையலை மீட்டுக் கொடுத்த ரயில்வே அதிகாரிகள்! 📍. சென்னை:

சனாதனியா? இந்தா குடி..!

🔹🔸பக்தர்கள் சனாதன தர்மத்தை கடைபிடிப்பதை உறுதி செய்ய, பசு மாட்டின் கோமியம் அடங்கிய

கொடைக்கானல் சூரிய ஆய்வகம், பாதுகாவலர் மற்றும் தொலைநோக்கி ஆபரேட்டர் பணியிடங்களுக்கு நேர்காணல்களை நடத்தவுள்ளது

இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கொடைக்கானல் சூரிய ஆய்வகம், அங்கீகரிக்கப்பட்ட முகமைகள் மூலம் வெளிப்பணி