முக்கிய செய்தி
அன்பு நண்பர்களுக்கு வணக்கம், “நந்தனம் கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் மே மாதம் ஒன்றாம் தேதி (01-05-2026) வெள்ளி கிழமை மாலை 4.00 மணி முதல் 7.30 மணி” வரை “நந்தனம் கலைக் கல்லூரியில்” உள்ள “புதிய கலைஞர் அரங்கில்” நடைபெறுகிறது.
“நந்தனம் கலைக் கல்லூரியில்” நாம் பயின்ற வசந்த காலத்தை மீண்டும் நமக்கு நினைவுப்படுத்தி மன உற்சாகத்தை ஏற்படுத்தும் அந்த சிறப்பான நாளில் தாங்களும் நேரில் வந்து கலந்து கொண்டு மகிழ்ந்திட வேண்டுகிறோம்
“மே ஒன்றாம் தேதி (01/05/2026) நண்பர்கள் கூட்டம்” நடைபெறுவது குறித்த தகவலை உங்களுக்கு தெரிந்த மற்ற நம் “கல்லூரி நண்பர்களுக்கு” தெரியப்படுத்தி அவர்களும் கலந்து கொண்டு மகிழ்ந்திட உதவிட வேண்டுகிறோம்
நன்றி! நன்றி! நன்றி!
இங்ஙனம்
“நந்தனம் கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் குழு.”






