திருவள்ளூரில் அமோனியா விஷவாயு கசிந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு
7 பேர் உயிரிழப்பு
. திருவள்ளூர்: ஆலையில் அமோனியா விஷவாயு கசிந்த விபத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு; மொத்த எண்ணிக்கை 7 ஆக உயர்வு







