வெனிசுலா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சித் தகவல்.வெனிசுவேலாவை நிர்மூலமாக்கிய நிலநடுக்கம்; இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடும் மக்கள்

வெனிசுலா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சித் தகவல்.

  1000+ உயிரிழப்பு?

📍. வெனிசுலாயில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க புவியியல் மையம் அதிர்ச்சித் தகவல்.

சில நிமிட இடைவெளியில் 7.1 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பல மாடி கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.வெனிசுவேலாவில் ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் கராகஸிற்கு மேற்கே 160 கி.மீ தொலைவில் முதலாவது நிலநடுக்கம் 7.2 என்ற அளவில் பதிவானதாகவும், அதனைத் தொடர்ந்து 7.5 என்ற அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

➤ சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கராகஸ் வரை உணரப்பட்டதால், ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ள மக்கள் தங்களைக் காப்பாற்றுமாறு உதவி கேட்டு அலறி வருவதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

➤ பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் இந்த நிலநடுக்கத்தால் கடுமையான சேதங்களும், அதிகமான உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

👉இதுவரை குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.