திருவிக நகர் கணேசபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல்

சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட கணேசபுரம் சுரங்கப்பாதையின் மேல் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.142 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். உடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர் (பெரம்பூர்), ப.சிவகுமார் (எ) தாயகம் கவி (திரு.வி.க.நகர்), ஐட்ரீம் ஆர்.மூர்த்தி (ராயபுரம்), துணை மேயர் மு.மகேஷ்குமார், முதன்மை செயலாளரும் ஆணையருமான ககன்தீப் சிங் பேடி, இணை ஆணையர் (பணிகள்), டாக்டர் ஜி.எஸ்.சமீரன், நிலைக்குழுத் தலைவர் (பணிகள்), நே.சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர் நேதாஜி உ.கணேசன், மத்திய வட்டார துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரகுமான், தலைமை பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன், தலைமை பொறியாளர் (பாலங்கள்) எஸ்.காளிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.