தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு மேம்பட்ட கதிர்வீச்சு சிகிச்சையை எளிதாகப் பெறுவதற்கான வாய்ப்பையும் மேம்படுத்தும். மருத்துவமனையில் உள்ள கணிசமான நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மருத்துவமனைக்குள்ளேயே சிகிச்சை அளிக்கும் திறனை இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொழில்நுட்பம் நவீன கதிர்வீச்சு சிகிச்சை நுட்பங்களை வழங்கும் திறன் கொண்டது. இது சுற்றியுள்ள இயல்பான திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைத்து, கட்டி உள்ள இடங்களுக்கு கதிர்வீச்சைத் துல்லியமாகச் செலுத்த உதவுகிறது. இதன் மூலம், மேம்பட்ட சிகிச்சைகளுக்கும் நோயாளிகளின் பராமரிப்பிற்கும் இது உதவுகிறது.

இந்நிகழ்ச்சியில், ஆயுதப்படை மருத்துவ சேவைகள் தலைமை இயக்குனரும் அறுவை சிகிச்சை நிபுணருமான வைஸ் அட்மிரல் ஆர்த்தி சரின், ராணுவ மருத்துவமனையின்  கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் அவினாஷ் தாஸ், பிற உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலியில் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்-&7 பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருள்

முதல் முறையாக 100% உள்நாட்டில் தயாரான ஏகே-203 ‘ஷெர்’ துப்பாக்கி சோதனை வெற்றி

அமேதி:முற்​றி​லும் உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட ஏகே-203 ஷெர் துப்பாக்கி வெற்​றிகர​மாக சோதிக்​கப்​பட்​டுள்​ளது. ‘மேக் இன்

காற்றில் பந்தததா அமைச்சர் ஆனந்தின் வாய்வழி உத்தரவு; சைதை அடையாறில் அகற்றப்படாத புதர்கள்- திடீர் பெருமழை பெய்தால் மக்களின் நிலை?

சென்னை:சென்னை அடையாறு ஆற்றில் தொடர் மழை மற்றும் நீர் திறப்பால் சைதாப்பேட்டை போன்ற

மாற்றுத்திறனாளிகள் துறையில் நடந்த முறைகேடுகள, விடுத்துள்ள கோரிக்கைகள் என்ன? விவரிக்கிறார் சங்கத்தின் மாநில தலைவர் டி.வில்சன்

சென்னை:மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உடனே ரூ.6000&ஆக உயர்த்தி வழங்க வேண்டும். உதவித் தொகை கேட்டு

130 புதிய குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள்: முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

சென்னை:சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில்