தீபாவளி வர்த்தகம் ! பங்குச்சந்தை ஏறுமுகம்!

சென்செக்ஸ் 354.77 புள்ளிகள் அல்லது 0.55 சதவீதம் அதிகரித்து 65,259.45 ஆக முடிந்தது. நிஃப்டி 0.52 சதவீதம் அல்லது 100.20 புள்ளிகள் அதிகரித்து 19,525.55 ஆக நிறைவு கண்டது. தீபாவளி பண்டிகை நாளான நேற்று பங்குச்சந்தையில் சிறப்பு வர்த்தகம் மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 7:15 வரை நடைபெற்றது. சென்செக்ஸ் 354.77 புள்ளிகள் அல்லது 0.55 சதவீதம் அதிகரித்து 65,259.45 ஆக முடிந்தது. நிஃப்டி 0.52 சதவீதம் அல்லது 100.20 புள்ளிகள் அதிகரித்து 19,525.55 ஆக நிறைவு கண்டது. இதன் மூலம் ஒரே நாளில் முதலீட்டாளர்களின் லாபம் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்தது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து பங்குகளும் லாபத்தை அடைந்துள்ளன. எண்டிபிசி, இன்ஃபோசிஸ், டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உச்சத்தை அடைந்தன. நிஃப்டி 50 குறியீட்டில், கோல் இந்தியா, ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்கள் அதிக பட்ச லாபம் பெற்றுள்ளன. ஓஎன்ஜிசி பங்குகளுக்கும் ஆதாயம் கிடைத்துள்ளது. ஓஎன்ஜிசியின் பங்குகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக 1.3% உயர்ந்திருக்கின்றன.

பங்குச்சந்தையின் காலாண்டு முடிவுகள் சிறப்பாக உள்ளது, இதனால் பல பங்குகள் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சத்தை எட்டின. ஹெச்டிஎப்சி வங்கி, எல்&டி, டாடா மோட்டார்ஸ், இண்டிகோ, டாடா பவர், கிராம்டன் கிரீவ்ஸ், உஷா மார்ட்டின், டூட்லா டைரி, எல்ஜி போன்ற நிறுவனங்கள் உட்பட 12 பங்குகள் சமச்சீர் முதலீட்டுத் திறனைப் பெற்றுள்ளன.

இன்ஃபோசிஸ் 1.45% அதிகரித்து, நிஃப்டி ஐடி லாபத்தில் முதலிடத்தில் உள்ளது. எச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ் ஆகியவை நிஃப்டி 50-ன் உயர்வுக்கு அதிக பங்களிப்பை வழங்குகின்றன. நிஃப்டி ரியாலிட்டி இன்டெக்ஸ் 0.9% அதிகரித்தது. ஸ்வான் எனர்ஜி, மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ், ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளது. இதனால் பங்குசந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியின் திளைப்பில் உள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.