தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்த 3 மணிநேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.அதேபோல் நாளை முதல் வருகிற 11ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மாலை 4 மணி வரை நீலகிரி ,கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெல் கொள்முதல் விலையை கிலோவுக்கு ரூ.35க்கு மேல் உயர்த்த வேண்டும்: விவசாயிகள்

தேனி:இயந்திர வாடகை, கூலி உள்ளிட்ட செலவுகள் இருமடங்காக உயர்ந்துள்ளதால் நெல்கொள்முதல் விலையை கிலோவிற்கு

ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்காவிட்டால் மாதாந்திர உதவித் தொகை நிறுத்தம்

புதுச்சேரி:புதுச்சேரியில் ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மாதாந்திர மானிய உதவி நிறுத்தப்படும்

3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சென்னை:கர்நாடகாவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கால்நடைகளைத் தேடிச் சென்ற 3 தமிழர்கள் மான் வேட்டையில்

3 தமிழர்கள் சுட்டுக்கொலை: – பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம்& அமைச்சர் தகவல்

சென்னை:கர்நாடகாவில் வனத்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த 3 பேரும், தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்கள்,

திருவொற்றியூரில் கும்பல் தாக்கி மாணவன் சாவு; விசாரிக்க சென்ற அமைச்சர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சென்னை:சென்னை திருவொற்றியூர் வசந்தம் நகரை சார்ந்த தனுஷ் அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ்