தென்னலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமை குரல் பத்திரிகை பாதுகாப்பு சங்கம் சார்பில் சுதந்திர தின விழா

சென்னை:
தென்னிலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகளை நிறுவனர் வி.எம்.தமிழன் வடிவேல் வழங்கினார்.
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள தென்னிலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் அதன் நிறுவனர் வி.எம்.தமிழன் வடிவேல் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
இதில் காவலர் கழுகுப் பார்வை நிர்வாக ஆசிரியர் வசந்தகுமார், சட்ட ஆலோசகர் ரவிச்சந்திரன், கலைவாணர் காலனி & விரிவாக்கம் இளைஞர் நற்பணி நலச்சங்கத்தின் தலைவர் கண்ணன், செயலாளர் கலை சுரேஷ், பொருளாளர் சுகுமார் மற்றும் ஏழுமலை, உடையார், செல்வா மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்னிலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தென்னலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமை குரல் பத்திரிகை பாதுகாப்பு சங்கம் சார்பில் சுதந்திர தின விழா

சென்னை:தென்னிலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின்

மாநில முதல்வர் தேசிய கொடியேற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் கலைஞர்: கனிமொழி எம்பி.

சென்னை:சுதந்திர தினத்தில் மாநிலங்களின் முதல்வர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடி பெற்றுத் தந்தவர்

தமிழகத்தை லஞ்சத்தில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலை தான்: முதல்-அமைச்சர் விஜய் பேச்சு

சென்னை:80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்-வர் விஜய் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி