தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் நடிகர் நாசர், பொதுச் செயலாளர் நடிகர் விஷால், பொருளாளர் நடிகர் கார்த்திக், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






