தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்திற்கு அதிமுக, பா.ம.க. எதிர்ப்பு

சென்னை:
தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்யால் கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 7.18 விகிதாச்சாரம் குறையக்கூடாது என்ற அதிமுகவின் நிலைப்பாட்டால், தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இருப்பினும், இத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான பகுதிக்கு மட்டும் அதிமுக சார்பில் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

பா.ம.க.

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார், தமிழகத்தில் சென்னை என ஒரு மாநகராட்சி தான் இருந்தது, அதற்குப் பிறகு காலப்போக்கில் அடுத்தடுத்த மாநகராட்சிகள் வந்துவிட்டது. கடந்த காலங்களில் தமிழகத்தில் ஒரு சில கட்சிகள் தான் இருந்தது. தற்பொழுது பல்வேறு கட்சிகள் உருவாக்கிவிட்டன. உள்ளாட்சிகளில் மறுவரை செய்யப்படுகிறது.
திமுக ஆட்சியில் தொகுதி மறுவரையறை குறித்து பேசுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக தமிழக வெற்றிக்கழகம் திமுக பாமக விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றார்கள். கட்சிகளில் கூட மாவட்டங்கள் பிரித்து பொறுப்புகள் நியமிக்கப்படுகிறார்கள், ஏனென்றால் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் அவர் ஏற்றவாறு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படுகிறது.
இந்த தொகுதி மறுவரையறை கொண்டு வந்தால், 117 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆக முடியும். இந்த தீர்மானத்தை முதலமைச்சர் திரும்பப் பெற வேண்டும். இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என்றார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.