“தொலைநோக்குச் சிந்தனையாளர் – கலைஞர்” குழுவின் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது…

இன்று (13.07.2023) தலைமைச் செயலகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்ட குழுக்களில் “தொலைநோக்குச் சிந்தனையாளர் – கலைஞர்” என்ற குழுவின் கூட்டம் இக்குழுவின் தலைவரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான இ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இணைத் தலைவர் சமூக நலம்- மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளரும், உறுப்பினர் செயலருமான ப.செந்தில்குமார், உறுப்பினர்கள் நீதியரசர் அக்பர் அலி, கவிஞர் ரவி சுப்பிரமணியன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்