முன்னாள் எம்.எல்.ஏ வும் தொழிலதிபருமான VPR ரமேஷ் – R.மல்லிகா அவர்களின் இல்லத்திருமணவிழாவில் கலந்துகொண்டு மணமக்களை (R.சக்தி மல்லி மதுரா – BR.மகேஷ்) வாழ்த்திய சாந்தி பர்னிச்சர் உரிமையாளரும் தொழிலதிபருமான கே.எஸ் முத்து அவர்கள் உடன் நமது தகவல் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் ஆ. இருதயராஜ் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். இவ்விழாவில் வேலு, மணிமாறன், மாறன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.







