நண்பர்களால் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
📍. மவுலிவாக்கத்தில் 17 வயது சிறுமியை அவரது நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் போரூர் மகளிர் போலீசார் தீவிர விசாரணை.
போதையில் பழகிய நண்பர்களே இக்கொடுமையை செய்ததாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததாக தகவல். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.







