நாகர்கோவில் அருகே கோவில் நகைகள் மற்றும் ஆவணங்களை கையாடல் செய்ததாக கூறி முன்னால் ஊர்தலைவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டவிளை ஊர் பகுதியை சேர்ந்த முன்னால் தலைவர் சிவகிருஷ்ணன் என்பவர் முத்தாரம்மன் கோவிலில் பொறுப்பில் இருந்த காலங்களில் கோவில் நகைகள் கோவில் ஆவணங்கள் மற்றும் ஓரு கோடியே இருபது லட்சம் ரூபாய் கையாடல் செய்து உள்ளதாகவும் மேலும் ஊர் செயலாளர் சேகர் என்பவர்க்கு கொலைமிரட்டல் விடுத்தாக போலீசார் அவரை தேடிவந்த நிலையில் சிவகிருஷண்னை இன்று கோட்டார் போலீசார் கைது செய்து விசாரணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக