நாய்கள் கடித்து இறந்த குரங்குகளுக்கு ஈமச் சடங்கு செய்த மக்கள் !

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த திருமால் நகரில் சில தினங்களாக இரண்டு குரங்குகள் சுற்றி திரிந்து வந்தது. இந்த நிலையில் அந்த குரங்குகளை அப்பகுதியில் உள்ள நாய்கள்  துரத்தி கடித்து குதறியதால் இரண்டு குரங்குகளும் உயிரிழந்தன.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மனிதர்களுக்கு செய்வது போல் பாடை கட்டியும் மாலை அணிவித்து , ஒப்பாரி வைத்து, பறையடித்தும், ஈமச்சடங்கு செய்தனர் 

மேலும் அந்த இரண்டு குரங்குகளையும் திருமால் நகரில் உள்ள சுற்றுக் கோவிலுக்கு அருகே புதைக்கப்பட்டது.

காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற வலுதூக்கும் வீரர் ஜாண்டு குமாருக்கு மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டு

ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண் நிதிநிலை அறிக்கை

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண்

ரயில் பயணத்தின் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரயில் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக