நெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்..

எலும்பு தேய்மானத்தை குணம் படுத்தும் வல்லமை உள்ளது. வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானம், மூட்டு வலி போன்றவற்றை சரி செய்ய நெய் பெரிதும் உதவும்.

நெயில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக இருப்பதால் கண் பார்வை நன்றாக இருக்கும். உடல் எடையை குறைக்கும் சக்தி நெய்க்கு உள்ளது. நெயில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் இ போன்றவை உள்ளது எது கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. இதய நோய் உள்ளவர்கள் நெய்யை தினமும் சாப்பிட்டு வர இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தீக்காயம் ஏற்பட்டவர்கள் நெய் கொஞ்சம் காயத்தில் தடவி வர காயம் விரைவில் குணமாகும் மற்றும் எரிச்சல் இருக்காது. இருமல் உள்ளவர்கள் தினமும் நெய் சாப்பிட்டு வர இருமல் விரைவில் குணமாகும். நெய்யை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இந்த கில்லர் டி செல்களின் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் நோயெதிர்ப்பு சக்தி பன்மடங்கு வலுவடைந்து தொற்று நோய்கள், நுண்ணுயிர் தாக்குதல்கள் ஏற்படாமல் காக்கிறது.

குழந்தைகளுக்கு தினமும் உணவில் நெய் கலந்து கொடுத்து வந்தால் நினைவு திறனை அதிகரிக்கும் மற்றும் மூளைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நெயில் உள்ளதால் மூளை ஆரோக்கியமாக இருக்கும்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.