பத்ம விருதுகள் – 2024 – பரிந்துரைகள் 2023 செப்டம்பர் 15 வரை வரவேற்கப்படுகின்றன

குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு ஆன்லைன் பரிந்துரைகள் / விண்ணப்பங்கள் பெறுவது மே 1, 2023 அன்று தொடங்கப்பட்டது. பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 2023 செப்டம்பர் 15 ஆகும். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் / விண்ணப்பங்கள் ராஷ்டிரிய புரஸ்கார் போர்ட்டலில் (https://awards.gov.in ) ஆன்லைன் மூலம் பெறப்படும்.

பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதுகளில் ஒன்றாகும். 1954 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுகின்றன. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், சமூக சேவை, வர்த்தகம், தொழில்துறை போன்ற அனைத்துத் துறைகள் / துறைகளில் தனித்துவமான மற்றும் சிறப்பான/ குறிப்பிடும் படியான சாதனைகள் / சேவைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடின்றி அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்கு தகுதியுடையவர்கள் ஆவர். மருத்துவர்கள் மற்றும் அறிவியலாளர்களைத் தவிர பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பத்ம விருது பெற இயலாது.

பத்ம விருதுகளை மக்கள் பத்ம விருதுகளாக மாற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. எனவே, குடிமக்களும் சுய பரிந்துரை செய்யலாம்.

பரிந்துரைகள் / விண்ணப்பங்களில் விவரிப்பு அதிகபட்சம் 800 வார்த்தைகளில் (மேற்கோள் உட்பட), அந்தந்த துறையில் பரிந்துரைக்கப்பட்ட நபரின் தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைகள் / சேவையை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

இது தொடர்பான விவரங்கள் உள்துறை அமைச்சகத்தின் (https://mha.gov.in) இணையதளத்திலும், பத்ம விருதுகள் போர்ட்டலிலும் (https://padmaawards.gov.in) ‘விருதுகள் மற்றும் பதக்கங்கள்’ என்ற தலைப்பின் கீழ் கிடைக்கின்றன. இந்த விருதுகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிகள் https://padmaawards.gov.in/AboutAwards.aspx இணைப்புடன் வலைத்தளத்தில் கிடைக்கின்றன.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.