பன்னாட்டு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் விழா நாளை நடைபெறும் – முதல்வர் தலைமையில்….

சென்னையில் நாளை பன்னாட்டு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் விழா நடைபெறுகிறது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறுரும்.

அப்போது அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் 100 பேருக்கு ரூ.18.94 கோடி மானிய ஆணையை முதல்வர் வழங்குவார். மேலும், செங்கல்பட்டு, திருச்சி, மதுரையில் தொழிற்பேட்டைகளை முதல்வர் நாளை தொடங்கிவைக்கிறார்.

பண்ருட்டியில் முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமம், மெய்நிகர் கண்காட்சியகத்தையும் முதல் அமைச்சர் திறந்துவைக்கிறார். மேலும், 10 மாணவ அணிகளின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.10 லட்சத்தை முதல்வர் வழங்குகிறார்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்