முன்னாள் பல்லாவரம் நகர மன்றத்தில் மூன்றுமுறை தி.மு.க உறுப்பினராகவும், தற்போது தாம்பரம் மாநகராட்சி 35 வது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ள சங்கிதா விஜய் மற்றும் வி.மி.ஜி.,விஜயை மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை நமது புகைப்பட கலைஞர் சி.சுகுமார் வழங்கியபோது எடுத்தபடம்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்
சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை






