அண்மை செய்தி
தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர வேண்டும் இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் சார்பில் வேண்டுகோள் திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் அனைவருக்கும் உடற்தகுதி அவசியம் – ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் நேரம் ஒதுக்க வேண்டும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பிரிக்ஸ் நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு முகமைகளின் தலைவர்கள் மாநாடு – ஜூலை 6, 7 தேதிகளில் குவஹாத்தியில் நடைபெறுகிறது தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர வேண்டும் இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் வேண்டுகோள் இந்தியாவிடம் இருந்து இ20 பெட்ரோல் வாங்க பூடான் மறுப்பு

பிரிக்ஸ் நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு முகமைகளின் தலைவர்கள் மாநாடு – ஜூலை 6, 7 தேதிகளில் குவஹாத்தியில் நடைபெறுகிறது

2026 ஜூலை 6 முதல் 7 வரை அசாமின் குவஹாத்தியில் பிரிக்ஸ் நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு முகமைகளின் தலைவர்கள் கூட்டத்தை இந்தியா நடத்தவுள்ளது. இந்தக் கூட்டம், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு முகமைகளின் தலைவர்களையும் மூத்த அதிகாரிகளையும் ஒன்றிணைத்து,  போதைப்பொருள் தடுப்பு முகமைகளுக்கு இடையே ஆழமான ஒத்துழைப்பை வளர்க்க வழிவகுக்கும்.

 உலக அளவில் போதைப்பொருள் கடத்தல் சூழல் குறிப்பிடத்தக்க அளவில் மாறியுள்ளது. இவை சிக்கலான நாடுகடந்த சவால்களை முன்வைக்கின்றன. அதே நேரத்தில்,  மேம்பட்ட சர்வதேச ஒத்துழைப்பு, ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கைகள் ஆகியவற்றால் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க முடியும். செயல்பாட்டுக் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், புலனாய்வுத் தகவல்களைப் பகிர்தல், திறன் மேம்பாடு, போதைப்பொருள் தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை ஆகியவற்றில் கவனம் செலுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும். மத்திய  உள்துறை அமைச்சகத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பினால் நடத்தப்படும் இந்தக் கூட்டம், மூன்று முக்கிய முன்னுரிமைப் பகுதிகளில் கவனம் செலுத்தும்:

I. செயற்கை போதைப்பொருட்களை எதிர்த்துப் போராடுதல்.

II. புலனாய்வுத் தகவல் பகிர்வையும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்துதல்.

III . திறன் மேம்பாடும் நிறுவன ஒத்துழைப்பும்

இரண்டு நாள் கூட்டத்தின் போது, உறுப்பு நாடுகள் தத்தம் நாடுகளில் நிலவும் போதைப்பொருள் சூழல் குறித்து விவாதிக்கும். அத்துடன் உலகளாவிய சவால்களை அடிப்படையாகக் கொண்ட 6 கருப்பொருள் அமர்வுகளும் இடம்பெறும்.

தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர வேண்டும் இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் சார்பில் வேண்டுகோள்

தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர

அனைவருக்கும் உடற்தகுதி அவசியம் – ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் நேரம் ஒதுக்க வேண்டும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, இன்று

பிரிக்ஸ் நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு முகமைகளின் தலைவர்கள் மாநாடு – ஜூலை 6, 7 தேதிகளில் குவஹாத்தியில் நடைபெறுகிறது

2026 ஜூலை 6 முதல் 7 வரை அசாமின் குவஹாத்தியில் பிரிக்ஸ் நாடுகளின்

தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர வேண்டும் இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் வேண்டுகோள்

ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு

லுக் அவுட் நோட்டீஸ்!… 👉ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்