சென்னை மாநகராட்சியின் 138-வது வார்டு SM BLOCK கில் இருந்த ரேசன்கடை மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். புதிய ரேசன் கடை அமைத்துதர வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை எற்று 138-வது வார்டு கவுன்சிலர் கே.கண்ணன், விருகம்பாக்கம் M.L.A AMV.பிரபாகர்ராஜா, நலசங்க நிர்வாகிகளுடன் லால் பகதூர் சாஸ்திரி தெருவில் புதிய கடைக்கான இடத்தை பார்வையிட்டு, அங்கு கடையை மாற்ற நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்தனர். உடன் மாவட்ட துணை செயலாளர் வாசுகிபாண்டியன், வட்ட செயலாளர்கள் மு.அன்பழகன், சோ.செந்தில்குமார், இரா.செழியன், சபரி, பாபு, தேவா, கோபி உட்பட பலர் உள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






