அண்மை செய்தி
சென்னை சைதாப்பேட்டை ஜூனிஸ் ரோடு ரயில் நிலையம் அருகில் Tea Heaven கடையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார் உலகின் மிகச்சிறந்த வார்த்தையான யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி சிறந்த தமிழ் பாடலை எழுதிய கணியன் பூங்குன்றனாருடைய பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டிக்கு தமிழ் ராஜேந்திரன் சென்று கணியன் பூங்குன்றனாருக்கு புகழ் வணக்கம் செலுத்தினார் மாவட்டம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் எந்தன் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் கொடுக்க கடவுள் அருள் புரியட்டும் எல்லா மகிழ்ச்சியும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் முல்லை ராஜ் பிறந்த நாள் நிகழ்ச்சி வந்து கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்கள் மற்ற அனைவரும் வாழ்த்து தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று போடு நண்பா. சென்னை சைதாப்பேட்டையில் நமது முன்னாள் பத்திரிகை சங்கத்தின் தென் சென்னை மாவட்ட செயலாளர் சகோதரர் நித்திராஜ். அவர்கள் வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம் தகவல் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் அண்ணன்.திரு. இருதய ராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐💐💐💐💐

புதுச்சேரியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை உருவாக்க ரூ.530 கோடி நிதி ஒதுக்கீடு

புதுச்சேரி:
புதுச்சேரியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை புதிதாக உருவாக்கப்பட்டு அதற்கு ரூ. 530 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:
“ரமேஷ் (என்ஆர்.காங்): புதுச்சேரி அரசின் மூலம் விளையாட்டுக்கான தனி துறை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அதிகாரிகளை நியமித்து நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா?
முதல்வர் ரங்கசாமி: “அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரமேஷ்: விளையாட்டுத்துறைக்கு இயக்குனரே நியமிக்கப்படவில்லை. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர் நலனையும் இணைத்து விளையாட்டுத்துறை உருவாக்கப்படுமா?
லட்சுமி காந்தன் (என்ஆர்.காங்): இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதைத் தடுக்க விளையாட்டு அவசியம். எனவே விளையாட்டுத்துறையை பலப்படுத்த வேண்டும்.
பாஸ்கர்(என்ஆர்.காங்): கொம்யூன் பஞ்சாயத்துதோறும் விளையாட்டு மைதானங்களை உருவாக்க வேண்டும். இளைஞர்கள் விளையாட முன்வந்தாலும் மைதானம் இல்லாத நிலைமை உள்ளது.
பிஆர்.சிவா (சுயே): கல்லூரி அளவில் இருந்த கஞ்சா பயன்பாடு தற்போது பள்ளி அளவில் வந்துவிட்டது. இதில் பாலின வித்தியாசமும் இல்லை.
முதல்வர் ரங்கசாமி: இளைஞர் நலன், விளையாட்டுத்துறையை தனியாக அரசு உருவாக்கியுள்ளது. பட்ஜெட்டில் இதற்கு ரூ. 530 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியை முழுமையாக செலவிடுவோம். இத்துறை மூலம் பல திட்டங்களை கொண்டுவருவோம்.
அமைச்சர் நமச்சிவாயம்: கல்வித்துறையோடு இணைந்திருந்த விளையாட்டு துறையை பிரித்துள்ளோம். இத்துறையின் மூலம் விளையாட்டு மைதானங்களை உருவாக்குவது, பயிற்சியாளர்களை நியமிப்பது, புதிய விளையாட்டுக்கள் இடம்பெறச் செய்வது என அனைத்து பணிகளையும் செய்ய உள்ளோம். பயிற்சியாளர்களின் சம்பள முரண்பாடு களையப்படும். காலங்காலமாக இருந்து வரும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என தனி துறையை உருவாக்கியுள்ளோம்.
16 ஆண்டுகளாக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவில்லை. தற்போது ரூ.8 கோடி நிதி நிலுவை உள்ளது. விளையாட்டுக்கு அரசு தனி கவனம் செலுத்தும். மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டம் மூலமும் நிதி பெறப்பட்டு விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படும். காரைக்காலுக்கு விளையாட்டு கவுன்சில் அமையும். தனித்துறை உருவாக்க நிதித்துறை செயலரிடம் கோப்பு உள்ளது. அந்த ஒப்புதல் வந்தபிறகு அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என்றார்.

சென்னை சைதாப்பேட்டை ஜூனிஸ் ரோடு ரயில் நிலையம் அருகில் Tea Heaven கடையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார்

சென்னை சைதாப்பேட்டையில் திமுக மாவட்ட துணை அமைப்பாளர் தொண்டர் அணி சைதை ஜி.வெங்கடேசன்

உலகின் மிகச்சிறந்த வார்த்தையான யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி சிறந்த தமிழ் பாடலை எழுதிய கணியன் பூங்குன்றனாருடைய பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டிக்கு தமிழ் ராஜேந்திரன் சென்று கணியன் பூங்குன்றனாருக்கு புகழ் வணக்கம் செலுத்தினார்

மாவட்டம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் எந்தன் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் கொடுக்க கடவுள் அருள் புரியட்டும் எல்லா மகிழ்ச்சியும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் முல்லை ராஜ்

பிறந்த நாள் நிகழ்ச்சி வந்து கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்கள் மற்ற அனைவரும் வாழ்த்து தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று போடு நண்பா.