புதுச்சேரியில் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்று, ரெட்டை இலக்கமாகி, 3 இலக்கத்தை தொடும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுவை சுகாதாரத்துறை கொரோனா பரிசோனைகளை அதிகரித்துள்ளது. 941 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் புதுவையில் 58 பேர், காரைக்காலில் 32 பேர், ஏனாமில் 2 பேர், மாகியில் ஒருவர் என 93 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும் 2 பேர் அரசு மார்பக ஆஸ்பத்திரியிலும், 6 பேர் கோவிட் கேர் சென்டரிலும் சிசிக்சை பெற்று வருகின்றனர். 314 பேர் வீட்டு தனிமை என மொத்தம் 325 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளனர். இன்று 41 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை. இந்த தகவல்களை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.