அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

புதுச்சேரி தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில், “பெண்களுக்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்குதல்: விழிப்புணர்வு மற்றும் ஆதரிப்பு” நிகழ்ச்சி

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பெண்கள் அதிகாரமளிப்பு மையம் மற்றும் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் இணைந்து “பெண்களுக்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்குதல்: விழிப்புணர்வு மற்றும் ஆதரிப்பு” என்ற தலைப்பில் நிகழ்ச்சி இன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தியது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் மற்றும் தேசிய சைபர் பாதுகாப்பு தினம் ஆகிய இரண்டு குறிப்பிடத்தக்க நாட்களைக் கடைப்பிடிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் இயக்குநர் மற்றும் துணைச் செயலாளர், P. முத்துமீனா, SP (Wireless / Cyber Crime) Dr. S. பாஸ்கரன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற வல்லுநர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்துப் பணிபுரியும் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பணிபுரியும் பெண்கள் கலந்துகொண்டனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் அர்ப்பணிப்புடன், பல்கலைக்கழக வளாகம் இந்த விரிவான விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. அனைத்து விருந்தினர்களையும், தேசியப் பல்கல்ஐக்கழகத்தின் பொறுப்பு உதவி இயக்குனர் அர்ஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் முதலாவதாக “பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு” என்ற தலைப்பில் பல்கலைக்கழக குற்றவியல் உதவிப் பேராசிரியர் திருமதி சிவலட்சுமி ஆறுமுகம் உரையாற்றினார்.

பின்னர், சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர், நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர், பிரைம் ஃபோர்ட், சென்னை, ஸ்ரீராம் சைபர் பாதுகாப்பு பற்றிய தவறான புரிதல்களைப் பற்றியும் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் பதிலளித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் இயக்குநர் மற்றும் துணைச் செயலாளர் பி.முத்துமீனா நன்றியுரையாற்றினார்.

தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம், தேசிய பாதுகாப்பு மற்றும் காவல்துறைக்கான கல்வி-ஆராய்ச்சி-பயிற்சி சுற்றுச்சூழல் அமைப்பாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் சேவையை நாட்டிற்கு விரிவுபடுத்தும் நோக்கத்துடன் , அதன் நான்காவது விரிவாக்க வளாகத்தை சமீபத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் திறந்து வைத்தது. இந்த வளாகம் குற்றவியல் மற்றும் காவல்துறை நிர்வாகத்தில் இளங்கலை, அத்துடன் சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தடயவியல் திட்டத்தில் முதுகலை டிப்ளமோ ஆகியவற்றை வழங்குகிறது.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்