பெரிய பூவரசு மரத்தினை ஆசீட் திராவகத்தினை ஊற்றி பட்டுப்போக செய்து  உள்ளனர்

நாகர்கோவிலில் மேலப்பெருவிளை ஊர் வடக்குஆற்றங்கரை சாலை பகுதியில் காணப்பட்ட பொதுப்பணித்துறை(PWD.) -க்கு சொந்தமான விலை மதிப்புமிக்க பெரிய பூவரசு மரத்தினை அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் (45), முத்துசாமி(59) மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து ஆசீட் திராவகத்தினை ஊற்றி பட்டுப்போக செய்து, எவ்வித அரசு அனுமதியுமின்றி சட்டவிரோதமாக காலை மேற்படி இவரும் சேர்ந்து அரசுத்துறை அதிகாரிகளுடனான நில ஆக்கிரமிப்பு தொடர்பான முன்விரோதம் காரணமாக மரத்தை வெட்டி சாய்த்து பொது சாலையின் குறுக்கே போட்டு போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.இக்குற்றசம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் சாலை போக்குவரத்து இடையூறை உடனடியாக நீக்குவார்களா?..என ஊர்பொதுமக்களது எதிர்பார்பாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக

பெரிய பூவரசு மரத்தினை ஆசீட் திராவகத்தினை ஊற்றி பட்டுப்போக செய்து  உள்ளனர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube