பேராசிரியர் ஐயா திரு.சாலமன் பாப்பையா அவர்களின் மனைவி திரு.. ஜெய பாய் அவர்கள்12/01/2025 இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






