பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026: 2.3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ‘வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும்’ வசதியைப் பெற்றுள்ளனர்

அசாம், கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல்கள் மற்றும் 6 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் 2026 மார்ச் 15 அன்று வெளியிட்டது. அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் 2026 ஏப்ரல் 9 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.மக்கள் பிரதிநித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 60 (சி)-ன்படி, 85 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் தங்கள் வாக்குகளை தபால் வாக்குகள் மூலம் செலுத்தலாம். இதுகுறித்து வாக்காளர்கள் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட 5 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும்.அதன்படி, கேரளா, அசாம், புதுச்சேரியில் (2026 மார்ச் 30) வரை 2.37 லட்சம் வாக்காளர்களுக்கு வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் வசதிக்கு தேர்தல் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். இவர்களில் 1,67,361 பேர் 85 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஆவர். 70,499 பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்களாவர்.இந்த வாக்காளர்கள் வாக்களிக்கும் நாள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படும். அன்றைய நாள் வாக்குப்பதிவு அலுவலர்கள் குழு வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுடைய வாக்குகளை பெறுவார்கள். அவர்களுடன் ஒளிப்பதிவாளரும் பாதுகாப்புக்காக காவல்துறையினரும் செல்வார்கள்.இதுதொடர்பாக வாக்குப்பதிவு அலுவலர்கள் குழு செல்லும் நாட்கள் குறித்து அனைத்து வேட்பாளர்களுக்கும் தெரிவிக்கப்படும். அவர்கள் விரும்பினால் படிவம் 10 சமர்ப்பித்தபின் வாக்குப்பதிவு குழுவினருடன் தங்கள் பிரதிநிதியை அனுப்பி வைக்கலாம்.மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தல் மற்றும் தமிழ்நாட்டின் ஒரேகட்ட தேர்தலுக்கான அறிவிக்கை 30.03.2026 அன்று வெளியிடப்பட்டது. மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான அறிவிக்கை 02.04.2026 அன்று வெளியிடப்படும்.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்