இன்று மேயர் பிரியா தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களில் நடைபெற்ற மக்களை தேடி மேயர் சிறப்பு முகாம்களில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர்
மு.முகேஷ்குமார் கூடுதல் தலைமைசெயலாளர் மற்றும் ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூடுதல் ஆணையாளர் (வருவாய்) (ம) நிதி) ஆா்.லலிதா வட்டார துணை ஆணையாளர்கள் கே.ஜெ.பிரவீன் குமார் (மத்தியம்) எம்.பி.அமித் (தெற்கு) மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் ஆலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






