மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி, முடிவுற்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் தற்காலிக சாலை அமைக்கும் பணியினை கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் டாக்டர் ஜெ. இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., ஆய்வு செய்தார்…..

பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், வார்டு-187 மற்றும் 188
ஆகிய வார்டுகளில் 457 சாலைகளில் 124 சாலைகளில் சென்னைப் பெருநகர் குடிநீர்
வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் 40 சாலைகளில் குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மழைக்குப் பின்னர் இவற்றில் தற்காலிகமாக சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், இதர 84 தெருக்களில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., இன்று (22.06.2023) பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டார். இந்த ஆய்வில், பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி முடிவுற்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் தற்காலிக சாலை அமைக்கும் பணியினை மக்களுக்கு இடையூறின்றி விரைந்து முடித்திடவும், இதரப் பணிகளையும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து முடித்திடவும் ஆணையாளர் அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65