சென்னை மடிப்பாக்கம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் சிவகுமாரிடம் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை செங்கல்பட்டு மாவட்ட செய்தியாளர் அருண்குமார் வழங்கியபோது எடுத்தபடம்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 43:தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை





