மத்திய அரசின் மொத்தத் கடன் தொகை சுமார் ரூ.155.8 லட்சம் கோடி: மக்களவையில் நிதியமைச்சர் தகவல்

புதுடெல்லி:
மார்ச் 31, 2023 நிலவரப்படி, மத்திய அரசின் மொத்த கடன் தொகை சுமார் ரூ.155.8 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மக்களவையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ஏடிஎம் இயந்திரங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை நிரப்புவது குறித்து வங்கிகளுக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை. கடந்த கால பயன்பாடு, நுகர்வோர் தேவை, பருவகால போக்கு போன்றவற்றின் அடிப்படையில் ஏடிஎம்களுக்கான தொகை மற்றும் மதிப்பின் தேவையை வங்கிகள் தாங்களாகவே மதிப்பீடு செய்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையின்படி, 2017 மார்ச் இறுதியிலும், 2022 மார்ச் இறுதியிலும் புழக்கத்தில் இருந்த ரூ.500 நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.9.512 லட்சம் கோடி ஆகும். ரூ.2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு மற்றும் ரூ.27.057 லட்சம். கோடியாக உள்ளது என மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மார்ச் 31, 2023 நிலவரப்படி, மத்திய அரசின் கடன் மற்றும் பொறுப்புகளின் மொத்தத் தொகை சுமார் ரூ.155.8 லட்சம் கோடி எனவும், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 57.3% என்றும் நிதியமைச்சர் கூறினார். இதில், தற்போதைய மாற்று விகிதத்தில் வெளிக் கடன் மதிப்பு ரூ.7.03 லட்சம் கோடி (நிஞிறியில் 2.6%) என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.