மருத்துவமனையில் இருந்தவர்களை நலம் விசாரித்து அவர்களுக்கு இரவு உணவாக பிரட் டிபன் வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் கூகையூர் கிராமத்தில் நேற்று இன்று இரண்டு நாட்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட நபர்களை வெறி நாய்கள் கடித்ததில் அனைவரும் சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வழக்கறிஞர் தண்டபாணி M.E.B.Ed.,PGDCA.,LLB.,ஆசிரியர் சிறுத்தை மணி , வங்கி மேலாளர் பெரியசிருவாதூர் குணசேகரன் மற்றும் மருத்துவர் ,மருத்துவ பணியாளர்களும்ஆகியோர்கள் மருத்துவமனையில் இருந்தவர்களை நலம் விசாரித்து அவர்களுக்கு இரவு உணவாக பிரட் டிபன் வழங்கப்பட்டது

மருத்துவமனையில் இருந்தவர்களை நலம் விசாரித்து அவர்களுக்கு இரவு உணவாக பிரட் டிபன் வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் கூகையூர் கிராமத்தில் நேற்று இன்று இரண்டு நாட்களில்

“நவீன சமூகத்தில் கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குருத்துவம் மக்களுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும்.”

“நவீன சமூகத்தில் கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குருத்துவம் மக்களுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும்.”⚫🔵🔴 “இது அதிகாரப்