மருத்துவர் வீட்டில் கொள்ளை…!! தங்க நகைகள் மாயம் …!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில்  மருத்துவர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் மற்றும் பல லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி இரயில்வே நிலையம் அருகே, பிரபல குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது.  இந்த மருத்துவமனையை நடத்தி வரும் மருத்துவர் பிரேம் குமார் தாஸ் என்பவரின் வீடு மருத்துவமனைக்கு அருகிலேயே உள்ளது.  இந்நிலையில் சென்னையில் படித்து வரும் இவரின் மகளைப் பார்க்க மருத்துவர் பிரேம்குமார் தாஸ் சென்னைக்கு சென்றுள்ளார்.

மருத்துவர் வீட்டில் வேலை செய்யும் பெண் காலை வீட்டிற்கு வந்த போது விட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பிறகு மருத்துவரின் உறவினர்களுக்கு தகவல் அளித்தார்.  பின்னர் தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.