குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் 111 ஏக்கர் பரப்பளவில் ரூ. 155 கோடி திட்ட மதிப்பீட்டில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள மருந்து பூங்காவிற்கு மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






