தாம்பரம் அரசு பொது மருத்துவமனையில் செங்கல்பட்டு மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பாக மாற்றுத்திறனாளிகளிகளுக்காக முதன் முதலாக மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவ குழுவினரின் மருத்துவ முகாம் நடைபெற்றது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






