மாவட்ட ஆட்சியாளர்கள் கவனத்திற்கு..

சம்பிரதாயத்திற்காக நடக்கும் மாவட்ட ஆட்சியரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு பெறும் கூட்டங்கள் தேவையா ?

ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் பொதுமக்களின் குறைதீர்க்கும் மனுக்களை பெரும் நிகழ்வு நடந்து வருகிறது. ஆனால் மனுக்களைபெற்று நடவடிக்கை எடுக்க வேண்டி,சம்பந்தப்பட்ட கீழ்மட்ட துறை ரீதியான அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தொடர் நடவடிக்கைக்காக பரிந்துரை செய்கிறார். ஆனால் இதுவரை மாவட்ட ஆட்சியரால் பெறப்பட்ட பெரும்பாலான மனுக்களுக்கு
தீர்வோ நடவடிக்கையோ கிடைக்காமல் மீண்டும் மீண்டும் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தை சுற்றியே பாதிக்கப்பட்ட மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் இந்த பரிதாபத்தை உணர்ந்த இந்த பாவத்தை ஊதியமாக பணமாக மாற்றத் தெரிந்த புரோக்கர்களும் சில போலி அரசியல்வாதிகளும் உங்களுக்கு உடனடி தீர்வு வேண்டுமானால் இவ்வளவு பணம் கொடுத்தால் நான் ஆபீஸ்ரிடம் பேசுகிறேன் பலன் கிடைக்கும் என்று பசப்பு வார்த்தைகள் கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி செல்கின்றனர் .

ஆனால் சில சமயங்களில் இந்த பாவப்பட்ட ஜனங்களிடம் இருந்து பெறப்படும் அந்த பணம் துறை ரீதியான அலுவலர்களின் பாக்கெட்டுகளுக்கு செல்லும் பொழுது கேட்ட வேலையும் நடந்துவிடுகிறது.

இப்படிப்பட்ட அவலமான கேவலமான ஒரு நடைமுறையை கீழ் மட்டத்தில் நடப்பதை மாவட்ட ஆட்சியருக்கு புகாராக அனுப்புவோம் என்று யாராவது சொன்னால் “நீ ஒன்றும் எங்களை புடுங்க முடியாது கலெக்டரே எங்களை ஒன்றும் செய்ய முடியாது, எங்களைப் பாதுகாப்பதற்கு அரசு அலுவலர்கள் ,ஊழியர்கள் சங்கம் இருக்கிறது .நீ ஒன்றும் செய்ய முடியாது போ என்று அலட்சியமான பதிலே அலுவலர்களிடம் இருந்து பெறப்படுகிறது

இதனால் நொந்து போன, வெந்து போன பொதுமக்கள் யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியாமல் பரிதவிக்கும் நிலை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நிலவுகிறது,

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.