அண்மை செய்தி
கடந்த ஆண்டை விட 15.4% அதிகரித்த ஜிஎஸ்டி வசூல் ரேஷன் கார்டு விரல் ரேகை பதிவு செய்யவில்லையா? -இன்று! சிறப்பு முகாம் முதல்வர் அலுவலகம் இடமாற்றப் பணிக்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு கேரள மழைக்கு 8 பேர் பலி; சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார் தி.மு.க.வில் தோப்பு வெங்கடாசலம் பதவி பறிப்பு: த.வெ.க.வில் இணைகிறாரா?

முதல்வர் அலுவலகம் இடமாற்றப் பணிக்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு

சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பழமையான புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் அலுவலகம் சுமார் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது, நிர்வாக வசதிக்காக நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு தலைமைச் செயலகம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் அந்த மாளிகையின் பத்தாவது தளத்தில் நடைபெற்று வருகின்றன.
புதிய அலுவலகத்தில் முதல்வரின் அறை, தனிச் செயலர்களுக்கான அலுவலகங்கள், ஆலோசனைக் கூட்ட அரங்கம், உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. இந்தப் பணிகளை 3 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிட்டு, அதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, முதல்வர் அலுவலகத்தை அமைப்பதற்காக ரூ.11 கோடி தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்தக் கட்டமாக, இந்தப் பணிகளை செய்வதற்கான ஒப்பந்ததாரர்களைத் தேர்வு செய்து கட்டுமான வேலைகள் தொடங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதுதவிர, தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்கள் அறைகளைப் புதுப்பிக்கும் பணிகளும் பொதுப்பணித் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு அமைச்சரின் அலுவலகமும் சுமார் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான செலவில் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் தேசியம் என்பது மொழி, இன உரிமை என பன்மைத்துவம் கொண்டது: திருமாவளவன்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி

திருவள்ளூர் கோர்ட் வாசலில் ரவுடியை கொல்ல முயற்சி: கவுன்சிலரின் கணவர் உட்பட 6 பேர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். அந்த பகுதியில் ரவுடியான வலம்