அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

முதல்வர் பெயரை கெடுக்க அமலாக்கத்துறை சதி ? காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம்….

புதுடெல்லி: சட்டீஸ்கர் தேர்தல் தோல்வியை சந்திக்க திரானியில்லாத ஒன்றிய அரசு தனது அதிகார பலமான அமலாக்கத்துறை ஏவி முதல்வர் பூபேஷ் பாகெல் நற்பெயரை கெடுக்க சதி செய்கிறது. சட்டீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மகாதேவ் ஆப் தொடர்பாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் பூபேஷ் பாகெல், மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடமிருந்து ரூ508 கோடி பணம் பெற்றதாக தெரிவித்தது.

இதுதொடர்பாக டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால், அபிஷேக் சிங்வி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஜெய்ராம் ரமேஷ் மகாதேவ் சூதாட்ட செயலி துபாயிலிருந்து இயக்கப்படுகிறது. இந்த செயலியை பயன்படுத்திய 450 பேரை சட்டீஸ்கர் அரசு கைது செய்து, 70 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டீஸ்கர் முதல்வர் கடந்த ஆகஸ்ட் 24 அன்று ஒன்றிய அரசுக்கு அந்த செயலியை முடக்க கோரிக்கை விடுத்தார்.

ஆனால், அது பற்றி கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு, இப்போது சிலரை கைது செய்து, பாகெல் மீது தேவையில்லாத புகார் அறிக்கை அளிக்க செய்துள்ளது. இது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதி மீறல் என்பதால் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளிக்கும். சட்டீஸ்கர், ராஜஸ்தான் தேர்தலில் பாஜ தோல்வி உறுதியாகி விட்டது. அதனால், தனது கடைசி ஆயுதமான அமலாக்கத்துறையை ஏவி முதல்வர் பூபேஷ் பாகெலை சுற்றி வளைக்க பாஜ உத்தரவிட்டுள்ளது. அதன் மூலம் பாகெலின் நற்பெயரை கெடுப்பதே பாஜவின் நோக்கம்.

28% ஜிஎஸ்டி விதித்து சட்டப்பூர்வமாக்கியது ஏன்? அபிஷேக்சிங்வி கூறுகையில்,’ மகாதேவ் செயலி இன்னும் செயல்பாட்டில் உள்ளது. மோடி-ஷா-சீதாராமன் ஆகியோர் கூட்டணி இந்தியாவில் உள்ள அனைத்து ஆன்லைன் ஆப்களையும் சட்டப்பூர்வமாக்கி உள்ளனர். இந்த நேர்மையற்ற செயல்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.

காங்கிரஸ் எதற்கும் அஞ்சாது கார்கே:
மத்திய பிரதேசம் பாலகாட் மாவட்டம் காதங்கி நகரில் நேற்று பொதுக்கூட்டத்தில் பேசிய கார்கே, ‘காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சி.பி.ஐ, ஐ.டி, ஈ.டி ரெய்டுகளை ஏவி விட்டால் காங்கிரஸ் தொண்டர்கள் பயந்து போய் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி விடுவார்கள் என்று பாஜ பகல் கனவு காண்கிறது. காங்கிரஸ் ஒரு போதும் எதற்கும் பயப்படாது. சட்டீஸ்கர், ம.பி மாநிலங்களில் காங்கிரஸ் வெல்லப்போவதை பாஜ பார்க்கத்தான் போகிறது ’ என தெரிவித்தார்.

ராய்ப்பூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் பூபேஷ் பாகெல், ‘பாஜ எப்போதும் நேரடியாக மோதாமல், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றின் துணையோடு தேர்தலில் போட்டியிடும். என்னிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமலேயே குற்றம் சுமத்தப்பட்தின் நோக்க என்ன? மகாதேவ் செயலி உரிமையாளர்களை இதுவரை ஒன்றிய அரசு கைது செய்யாமல் தேடப்படுபவர்களாக ஏன் அறிவித்தது? இன்னும் அந்த சூதாட்ட செயலி முடக்கப்படாமல் ஏன் ஒன்றிய அரசு விட்டு வைத்துள்ளது ? அதனால் சூதாட்ட உரிமையாளர்களோடு மோடி மற்றும் அவர் கட்சியினருக்கு தொடர்பு உள்ளதாக நான் நேரடியாகவே குற்றம் சாட்டுகிறேன்’ என அதிரடியான கேள்விகளை எழுப்பினார்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்